ஆப்நகரம்

சேரன் விரைவு ரயில் ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே இயங்கும் சேரன் விரைவு ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 23 Sep 2016, 5:00 pm
சென்னை: சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே இயங்கும் சேரன் விரைவு ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cheran express has cancelled for today and tomorrow
சேரன் விரைவு ரயில் ரத்து: தெற்கு ரயில்வே


தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேரன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இன்று சென்னையில் இருந்து கோவை செல்லும் சேரன் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மறுமார்கத்தில் கோவையில் இருந்து சென்னை வரும் சேரன் விரைவு ரயில் நாளை இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி