ஆப்நகரம்

கூவத்தூர் புறப்பட்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

கூவத்தூர் புறப்பட்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

TOI Contributor 14 Feb 2017, 1:24 pm
தனது ஆதரவு எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூவத்தூர் புறப்பட்டு சென்றார்.
Samayam Tamil chief minister o panneer selvam going to koovathur with his mlas
கூவத்தூர் புறப்பட்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!


தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாது. தீர்ப்பு வந்தபிறகு எம்எல்ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சசிகலா அதிமுகவின் மூத்த நிர்வாகி எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழு தலைவராக நியமித்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் தனியார் விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.

அதிமுகவை ஜெயலலிதா வழியில் தொடர்ந்து நடத்த எம்எல்ஏக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி