ஆப்நகரம்

முதல் ஆப்பு ‘ரெடி’ : இனி எந்த தியேட்டரிலும் கோலா கிடையாது !

ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாக இனி எந்த சினிமா தியேட்டரிலும் வெளிநாட்டு கோலா பானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 20 Jan 2017, 5:37 pm
ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாக இனி எந்த சினிமா தியேட்டரிலும் வெளிநாட்டு கோலா பானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cinema theaters has deside not to sell pepsi coca cola
முதல் ஆப்பு ‘ரெடி’ : இனி எந்த தியேட்டரிலும் கோலா கிடையாது !


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதில் பலரும் வெளிநாட்டு பானங்களை குடிக்க மாட்டோம் என் உறுதி எடுத்துக்கொண்டனர்.

இதன் முதல் படியாக ராமநாதபுரத்தில் உள்ள D-சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர், இனி எங்கள் திரையரங்கில் எந்த ஒரு கோலா பானங்களையும் விற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

பவண்டோ, டொரினோ ஆகிய உள்ளூர் தயாரிப்புகளை விற்க முடிவெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி