ஆப்நகரம்

மகாபாரத்தை இழிவுபடுத்தியதாக கமல் மீது வழக்குபதிவு செய்ய மனு!

இந்து மதத்தை இழிவு படுத்தியதாக நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TOI Contributor 21 Mar 2017, 11:16 am
இந்து மதத்தை இழிவு படுத்தியதாக நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil complaint against kamal haasan for hurting hindu sentiments
மகாபாரத்தை இழிவுபடுத்தியதாக கமல் மீது வழக்குபதிவு செய்ய மனு!


சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகர் கமல் ஹாசன், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக தெரிகிறது. இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை இன்னும் சில நேரத்தில் இந்த மனுமீதான விசாரணை ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Complaint Against Kamal Haasan for Hurting Hindu Sentiments

அடுத்த செய்தி