ஆப்நகரம்

இனி மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு? - அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் கட்டண கணக்கீடு செய்யப்படலாம் என்பது குறித்து அமைச்சர் தங்கமணி முதல்வருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்...

Samayam Tamil 3 Aug 2020, 4:25 pm
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் மாதந்தோறும் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil minister thangamani


கொரோனா ஊரடங்கில் மின்கட்டணம் அதிகப்படியாக வசூலிக்கப்படுவதாக பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை குற்றசாட்டு எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இனி மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்வது குறித்து முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி