ஆப்நகரம்

coronavirus death: தேனியில் கொரோனா பாதிப்பால் பெண் பலி..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி திடீர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 Apr 2020, 6:10 pm
தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 53 வயது பெண் மூச்சு திணறல் காரனமாக உயிரிழந்த்தார். உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அந்தப் பெண் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil தேனியில் கொரோனா பாதிப்பால் பெண் பலி


அப்பெண்ணின் கணவர் டெல்லி பயணம் மேற்கொண்டவர். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அதன் தொடர்ச்சியாக அவரது மனைவியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி