ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளின் விபரம்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி,தமிழகம் முழுவதும் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 பார்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TNN 23 Feb 2017, 8:34 pm
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி,தமிழகம் முழுவதும் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 பார்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil details about the closed tasmac shops and bars all over tn
தமிழகம் முழுவதும் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளின் விபரம்..!


தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி,தமிழகம் முழுவதும் குறைந்த வருவாய் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 பார்கள் மூடப்படும் என அறிவித்தார்.இதன்படி மூடுவிழா காண இருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அவை பின்வருமாறு:

சென்னை -105 டாஸ்மாக் கடைகள்-63 பார்கள்

கோவை- 44 டாஸ்மாக் கடைகள்-20 பார்கள்

மதுரை- 90 டாஸ்மாக் கடைகள்-37 பார்கள்

சேலம்-133 டாஸ்மாக் கடைகள்-26 பார்கள்

திருச்சி-119 டாஸ்மாக் கடைகள்-23 பார்கள்

மூடப்பட உள்ள இந்த 500 டாஸ்மாக் கடைகளில் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு,மாற்றுப் பணி வழங்கப்படும் எனவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

details about the closed Tasmac Shops and bars all over TN

அடுத்த செய்தி