ஆப்நகரம்

திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்து ஆதரவு

திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

TNN 12 Feb 2017, 3:16 am
சென்னை : திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil director bala support to ops
திரைப்பட இயக்குநர் பாலா முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்து ஆதரவு

முதல்வர் பதவியை என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்ததை அடுத்து தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது.

இதையடுத்து அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பிரபலங்கள் என பலர் ஓபிஎஸ்.,க்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மிஸ்டு கால் கொடுத்து ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்துக்கு திரைப்பட இயக்குனர் பாலா நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி