ஆப்நகரம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.!

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்லும் வகையில், தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்பட உள்ளன.

TNN 15 Oct 2017, 10:11 am
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்லும் வகையில், தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்பட உள்ளன.
Samayam Tamil diwali special service started today onwards
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.!


தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.400 கோடி வருவாய் வந்துள்ளதாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இன்றுமுதல் 17ஆம் தேதி வரை சென்னையில் 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாநகர், தாம்பரம், பூவிருந்தவல்லி, சைதாப்பேட்டை, கோயேம்பேடு ஆகிய இடங்களுக்கு மக்கள் எளிதில் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Diwali special service started today onwards.

அடுத்த செய்தி