ஆப்நகரம்

ஆர்.கே. நகர் தேர்தலில் தேமுதிக போட்டியிடாது;

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார்

TNN 24 Nov 2017, 6:44 pm
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார்.
Samayam Tamil dmdk will not contest in rk nagar says satheesh
ஆர்.கே. நகர் தேர்தலில் தேமுதிக போட்டியிடாது;


தேமுதிக பொதுச்செயலாளர் சுதீஸ், திருவண்ணாமலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார், பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் ஆதரவு இல்லாத அதிமுக, ஆர்.கே. நகர் இடைதேர்தலில் தோல்வியை தான் சந்திக்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்ததைப் போல ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்றும், அதிமுகவை மக்கள் நிச்சயமாக புறக்கணிப்பார் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி