ஆப்நகரம்

ஆர்.கே நகருக்காக களமிறங்கிய திமுக - வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி

ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயரை முக ஸ்டாலின் அறிவித்தார்.

TNN 25 Nov 2017, 12:12 pm
சென்னை : ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயரை முக ஸ்டாலின் அறிவித்தார்.
Samayam Tamil dmk announces its candidate for r k nagar bypolls
ஆர்.கே நகருக்காக களமிறங்கிய திமுக - வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி


அண்ணா அறிவாளயத்தில் திமுக வேட்பாளர் குறித்த ஆலோசனைக்கு பின் முக ஸ்டாலின் பேட்டியளித்தார். அதில் ஆர் கே நகர் தொகுதியில் திமுக சார்பாக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுவார் என அறிவித்தார்.

காங்கிரஸை தொடர்ந்து பிற கட்சிகளிடமும் ஆதரவு கேட்கப்படும், ஜனநாயக முறைப்படி ஆர் கே நகர் தேர்தலை சந்திக்க திமுக தயாராக இருப்பதாகவும், இதில் திமுக வெற்றி பெறும் என ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி