ஆப்நகரம்

திமுக - பாஜக இடையே மறைமுக கூட்டணி - தம்பி துரை

திமுகவுக்கும், பாஜகவுக்கு இடையே கூட்டணி உருவாகிக் கொண்டிருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Sep 2018, 3:14 pm
திமுகவுக்கும், பாஜகவுக்கு இடையே கூட்டணி உருவாகிக் கொண்டிருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
Samayam Tamil thambidurai


திருச்சி மாவட்டம், திருவெம்பூரில் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அதில், “திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும், பாஜக.,வுக்கும் இடையே கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. திமுகவுக்கு பாஜக மறைமுகமாக உதவி செய்து வருவதாகவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கூட்டணியை புதுப்பிக்கும் வேலை நடைப்பெறுகிறது.” என தம்பிதுரை கூறியுள்ளார்.

அடுத்த செய்தி