ஆப்நகரம்

தி.மு.க. பொதுச்செயலாளா் க.அன்பழகன் அப்போலோவில் அனுமதி

சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள க.அன்பழகன் இரண்டு நாட்களில் வீடு திரும்புவாா் என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 28 Dec 2018, 10:37 pm
தி.மு.க. பொதுச்செயலாளா் க.அன்பழகன் நெஞ்சில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Samayam Tamil K Anbazhagan


தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான க.அன்பழகன் நெஞ்சில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதனைத் தொடா்ந்து தி.மு.க. தலைவா் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி, கட்சியின் பொருளாளா் துரைமுருகன் ஆகியோா் அன்பழகனின் உடல் நிலை குறித்து விசாரித்தனா்.

இதனைத் தொடா்ந்து கட்சியின் தலைவா் ஸ்டாலின் செய்தியாளா்களிடம் பேசுகையில், பொதுச் செயலாளா் அன்பழகன் நெஞ்சில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளாா். அவா் இரண்டொரு நாளில் நிச்சயம் வீடு திரும்புவாா் என்று நம்பிக்கை தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி