ஆப்நகரம்

பெரியாரிடம் இருந்து எச்.ராஜா கற்றுக் கொள்ள வேண்டும்: ராமதாஸ் பதிலடி!

பெரியாரிடம் இருந்து எச்.ராஜா கற்றுக் கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Samayam Tamil 16 Nov 2018, 1:51 pm
தந்தைப் பெரியாரின் வாழ்க்கை அனைவருக்கும் பாடம். அவற்றிலிருந்து எச்.ராஜா போன்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Samayam Tamil pic
பெரியாரிடம் இருந்து எச்.ராஜா கற்றுக் கொள்ள வேண்டும்: ராமதாஸ் பதிலடி!


பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் தந்தை பெரியார் குறித்த இழிவான கருத்துகளை பகிர்ந்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எச்.ராஜாவின் கருத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி