ஆப்நகரம்

வர்தா புயல் : முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட 17 ரயில்களின் பட்டியல்!

வர்தா புயல் காரணமாக, முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட 17 ரயில்களின் பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

TOI Contributor 12 Dec 2016, 2:35 pm
சென்னை: வர்தா புயல் காரணமாக, முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட 17 ரயில்களின் பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
Samayam Tamil due to prevailing weather conditions following vardha cyclone accompanied by heavy wind the following 17 train services are fully cancelled
வர்தா புயல் : முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட 17 ரயில்களின் பட்டியல்!


அதன் பட்டியல்:

சென்னை சென்ட்ரலில் இருந்து ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

1) ரயில் எண் 22637 சென்னை சென்ட்ரல் – மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்.

2) ரயில் எண் 56001
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் பேசஞ்சர் ரயில்.

3) ரயில் எண் 12609 சென்னை சென்ட்ரல் – பெங்களூரு. பெங்களூரு எக்ஸ்பிரஸ்

4) ரயில் எண் 12712 சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்

5) ரயில் எண் 16053 சென்னை சென்ட்ரல் – திருப்பதி

6) ரயில் எண் 12679 சென்னை சென்ட்ரல் – கோயமுத்தூர். இண்டர்சிட்டு எக்ஸ்பிரஸ்.

7) ரயில் எண் 12695 சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம்

8) ரயில் எண் 12607 சென்னை சென்ட்ரல் – பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ்.

9) ரயில் எண் 57239 சென்னை சென்ட்ரல் – கூடூர் பேசஞ்சர்.

10) ரயில் எண் 22860 சென்னை சென்ட்ரல் – பூரி வாராந்திர எக்ஸ்பிரஸ்

11) ரயில் எண் 16203 சென்னை சென்ட்ரல் – திருப்பதி

12) ரயில் எண் 12603 சென்னை சென்ட்ரல் – ஹைதராபாத்

13) ரயில் எண் 12685 சென்னை சென்ட்ரல் – மங்களூரு.


சென்னை எழும்பூரில் இருந்து ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

14) ரயில் எண் 11042 சென்னை எழும்பூர் – சி.எஸ்.டி.எம்., எக்ஸ்பிரஸ்.

15) ரயில் எண் 12635 சென்னை எழும்பூர்– மதுரை வைகை எக்ஸ்பிரஸ்.

16) ரயில் எண் 12605 சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ்

17) ரயில் எண் 16105 சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்.

Due to prevailing weather conditions following Vardha Cyclone, accompanied by heavy wind, the following 17 train services are fully cancelled on 12/12/16 TRAINS CANCELLED FROM CHENNAI CENTRAL, CHENNAI EGMORE

அடுத்த செய்தி