ஆப்நகரம்

மீண்டும் அய்யாக்கண்ணு மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர்

பழனியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Mar 2018, 9:53 pm
பழனி : பழனியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil ayyakannu


பழனியில் விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு மீது தாக்குதல் நடத்த முயற்சி என புகார் எழுந்துள்ளது. அவர் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அய்யாகண்ணுவின் உதவியாளரை பாஜக.,வினர் தாக்கியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் அய்யாகண்ணு உடன் சென்றவர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டுகிறது

முன்னதாக திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அய்யாகண்ணுவை அறைந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி