ஆப்நகரம்

Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 13-07-2018

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 13 Jul 2018, 5:56 pm

சாதித்து சரியாக 16 வருஷத்துக்கு பின் ஓய்வை அறிவித்த முகமது கைப்!

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil important news




Lokeshwari: கோவை மாணவி உயிாிழந்த சம்பவம் - பயிற்சியாளா் கைது


தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


பள்ளியின் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய 1000 வாகனங்கள் : செங்கோட்டையன்!

அரசு பள்ளியின் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய செப்டம்பர் மாத ஜெர்மனியில் இருந்து 1000 வாகனங்கள் தமிழகம் வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மாணவி லோகேஸ்வரி பலி: தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் போலியா?


கோவை மாணவி உயிரிழப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்


குரங்கணி காட்டுத்தீ விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்!

குரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று சமர்ப்பித்தார்


தமிழ் நடிகையை பாலியல் தொழிலுக்கு அழைத்த இருவர் கைது!

சின்னத்திரை தமிழ் நடிகை ஜெயலட்சுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்த இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.


அடுத்த ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு

அடுத்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.


இலங்கை மன்னாரில் தோண்ட தோண்ட கிடைத்த மனித எலும்புக்கூடுகள்

இலங்கையில் போர் நடைபெற்ற இடத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியைத் தொட்டது!

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 75 அடியை எட்டியுள்ளது.


ரஜினியின் 2.0 பட டீசர் வெளியீட்டு தேதி விபரம் கசிந்தது..!!ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் முதல் பார்வை டீசர், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


வேலைவாய்ப்புக்கு பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி!

2018-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் பயின்ற பள்ளியிலேயே, இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.


இந்த காலத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த நான்கு ஹீரோயின்கள்!


இந்த காலத்தில் நான்கு ஹீரோயின்கள் ஒரு படத்தில் நடிக்க சம்பளமே வாங்காமல் நடித்துள்ளனர்.


கடைக்குட்டி சிங்கம்- MOVIE REVIEW



அடுத்த செய்தி