ஆப்நகரம்

Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 23-10-2018

சமயம் தமிழின் இன்றைய முக்கிய செய்திகள்

Samayam Tamil 23 Oct 2018, 4:22 pm
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil important news gif




தீபாவளிக்கு 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
தீபாவளி பண்டிகைக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மன்றத்தை வைத்து அரசியலில் சாதிக்க முடியாது: ரஜினிகாந்த் எச்சரிக்கை!
தனது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சபரிமலையில் உயிரிழப்பு ஏற்படலாம் – காவல் ஆணையர் அதிர்ச்சி அறிக்கை!!
சபரிமலையில் பக்தர்கள் போராட்டம் நீடித்தால் உயிரிழப்பு ஏற்படலாம் என கேரளா காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிலை;

Diwali bonus: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.482.92 கோடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி போனஸ் வழங்கும் அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

ஆன்லைன் பட்டாசு விற்பனைக்குத் தடை: உச்சநீதிமன்றம்
#MeToo: இயக்கத்தில் வரும் சிலரது பெயர்கள் அதிர்ச்சியளிக்கிறது: ஏஆர் ரகுமான்
வைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பாடகி சின்மயி கூறியிருந்தார். இந்நிலையில், சின்மயி கூறியது உண்மையா என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய சகோதரி ரைஹானா கேட்டறிநத்தாக செய்திகள் வந்தன.

சபரிமலை சீராய்வு மனுக்கள் மீது நவ.13ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு குறித்து தேவசம் போர்டு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, வரும் நவம்பர் 13ம் தேதி விசாரணைக்கு வரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

கத்திரிக்கோலில் விளையாட்டு: தம்பி மரணம் அண்ணன் கைது..!!
திருப்பூரில் விளையாட்டு விபரீதமானதால் தம்பி உயிரிழந்த நிலையில், அவரது அண்ணன் கைது செய்யப்பட்டார்.

பன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகள்தொடர்ச்சியாக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, சோம்பல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளாகும்.

Google Pixel 3 XL கேமராவில் பிரச்னை இருப்பதாகப் புகார்
சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர் பலர் இதுபற்றி கூகுள் நிறுவனத்திடம் புகார்களைப் பதிவுசெய்துள்ளனர். ஆனால், கூகுள் நிறுவனம் இது பற்றி எந்த பதிலும் வழங்கவில்லை.

நாட்டின் முதல் அதிவேக மேட்-இன்-இந்தியா எஞ்சின் இல்லாத ரயில்!

அடுத்த செய்தி