ஆப்நகரம்

திருப்பூரில் கால்நடைத் தீவன ஆய்வுக்கூடம்

திருப்பூரில் புதிய கால்நடைத் தீவன ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.

TNN 19 Aug 2016, 2:18 pm
சென்னை: திருப்பூரில் புதிய கால்நடைத் தீவன ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.
Samayam Tamil fodder laboratory in tirupur will cost rs 2 56 cr says tn agri minister
திருப்பூரில் கால்நடைத் தீவன ஆய்வுக்கூடம்


தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு வேளாண்துறை கொள்கை விளக்க அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் துரைக்கண்ணு திருப்பூரில் கால்நடைத் தீவன ஆய்வுக்கூடம் புதிதாக அமைக்கப்படவுள்ளது என்றும் அதற்காக ரூ.2.56 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி