ஆப்நகரம்

பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்! ஆனால், பில்டிங் தான் வீக்! சூறைக்காற்றுக்கு தாங்காத அரசுப் பேருந்தின் மேற்கூரை

வாணியம்பாடியில் சூறைக்காற்றுடன் பெயத மழைக்கு அரசுப் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.

TNN 18 May 2017, 7:17 pm
வாணியம்பாடியில் சூறைக்காற்றுடன் பெயத மழைக்கு அரசுப் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
Samayam Tamil government bus damage after heavy storm in vaniyambadi
பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்! ஆனால், பில்டிங் தான் வீக்! சூறைக்காற்றுக்கு தாங்காத அரசுப் பேருந்தின் மேற்கூரை


தமிழகத்தில் தற்போது அடிக்கும் வெயிலுக்கு ஏற்ப ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையின் போது வெள்ளக்குட்டை கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில், பின்னால், எந்த வாகனமும் வராததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடிக்கும் வெயிலுக்கு ஏற்ப ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையின் போது வெள்ளக்குட்டை கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில், பின்னால், எந்த வாகனமும் வராததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி