ஆப்நகரம்

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.!

மழையில்லாத காரணத்தினால் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

TNN 7 Sep 2017, 10:41 pm
மழையில்லாத காரணத்தினால் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
Samayam Tamil ground water level decreased on tamilnadu
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.!


கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் ஓரளவு உயர்ந்த நீர்மட்டம் இப்போது வெகுவாக குறைந்துள்ளது. இதில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். போதுமான அளவு மழை பெய்தாலும் நிலத்தடி நீர்மட்டம் உயராததால் எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது என்ற வருத்தத்தில் மக்கள் உள்ளனர்.

Ground water level decreased on tamilnadu

அடுத்த செய்தி