ஆப்நகரம்

ராமகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில் இதய செயலிழப்பு குறித்த தகவல் பதிவேடு பிரிவு திறப்பு

ஸ்ரீ ராம கிருஷ்ணா மருத்துவ மையத்தில் புதிதாக இதய செயலிழப்பு குறித்த தகவகள் சேகரிக்கும் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

TOI Contributor 24 Mar 2017, 8:22 pm
சென்னை : ஸ்ரீ ராம கிருஷ்ணா மருத்துவ மையத்தில் புதிதாக இதய செயலிழப்பு குறித்த தகவகள் சேகரிக்கும் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil heart failure registry opened at sri ramachandra medical centre in chennai
ராமகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில் இதய செயலிழப்பு குறித்த தகவல் பதிவேடு பிரிவு திறப்பு


இதுகுறித்து மருத்துவர் எஸ் தனிகாச்சலம் பேசியதாவதும் “எங்கள் மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் வெளி நோயாளிகளில், இதய செயலிழப்பு குறித்த தகவல்கள் சேகரிக்க புதிய பிரிவு தொடங்கியுள்ளோம்.
இப்படி நோயாளிகளின் ஒவ்வொருவரின் இதய செயலிழப்பு குறித்த தகவல்கள் சேமித்து வைப்பதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து மருத்துவ ஆராய்ச்சி செய்ய உதவும். மேலும் இதய சிகிச்சை மருத்துவர்களின் சிகிச்சை மேம்படுத்தும் விதமாக இந்த பிரிவு செயல்படும்.” இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பதிவேட்டு பிரிவை, ஸ்ரீ ராம கிருஷ்ணா மருத்துவ மையத்தில் தலைவர் வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார்.

அடுத்த செய்தி