ஆப்நகரம்

கமல் அரசியலுக்கு வரும் பட்சத்தில் தகுந்த கருத்தை தொிவிப்போம்- முதல்வா் பேட்டி

கமல் ஒரு திரைப்பட நடிகா் அவா் அரசியலுக்கு வரும்பட்சத்தில் நாங்கள் அவருக்கு தகுந்த கருத்தை தொிவிப்போம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொிவித்துள்ளாா்.

TOI Contributor 22 Jul 2017, 12:43 pm
கமல் ஒரு திரைப்பட நடிகா் அவா் அரசியலுக்கு வரும்பட்சத்தில் நாங்கள் அவருக்கு தகுந்த கருத்தை தொிவிப்போம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil i will give a better answer to kamal when he comes politics
கமல் அரசியலுக்கு வரும் பட்சத்தில் தகுந்த கருத்தை தொிவிப்போம்- முதல்வா் பேட்டி


கோவையில் இன்று காலை செய்தியாளா்களை சந்தித்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்- அ.தி.மு.க.வில் இருந்து சிலா் பிாிந்து சென்றிருந்தாலும் கட்சி என்றும் ஒரே அணியாகத்தான் செயல்படுகிறது என்று தொிவித்துள்ளாா்.

மேலும் அவா் கூறுகையில் நீட் தோ்வை பொறுத்தவரையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்பிரச்சினை தொடா்பாக பிரதமா், மத்திய அமைச்சா்களை நோில் சந்தித்து தேவையான அழுத்தம் அளிக்கப்பட்டுள்ளதாக தொிவித்தாா்.

கமல் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது- கமல் ஒரு திரைப்பட நடிகா் அவா் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு நாங்கள் தகுந்த கருத்தை தொிவிப்போம் என்றாா். கவுண்டம் பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினா் ஆறுகுட்டி எங்கள் அணிக்கு வரும் பட்சத்தில் அவரை நாங்கள் நிச்சயமாக ஏற்போம் என்றும் தொிவித்தாா்.

ஜெயலலிதா அறிவித்தபடியே தற்போது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினாா்.

அடுத்த செய்தி