ஆப்நகரம்

ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு, மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

TNN 29 Jun 2016, 10:31 pm
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு, மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil ias officer transferred to centre govt duty
ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்


தமிழக தொழில்முதலீட்டுக் கழக மேலாண் இயக்குனராக செயல்பட்டு வந்தவர் சுப்ரியா சாகு. இவர், மாநில அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்படி, தூர்தர்ஷன் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள அவர், விரைவில் பதவியேற்க உள்ளார்.

அடுத்த செய்தி