ஆப்நகரம்

ஐஏஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம்

இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TNN 2 May 2017, 10:09 pm
சென்னை: இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ias officers transferred
ஐஏஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம்


இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனராக ஜெகன்நாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், பொதுத்துறை கூடுதல் செயலாளராக மைதிலி கே.ராஜேந்திரனும், கலை மற்றும் கலாச்சார ஆணையராக ராமலிங்கமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
IAS Officers transferred

அடுத்த செய்தி