ஆப்நகரம்

சென்னையில் பிரபல நகைக்கடையில் வருமான வாித்துறை சோதனை

சென்னை, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வரும் ஜாய் ஆலுகாஸ் நகைக்கடையில் வருமான வாித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

TOI Contributor 10 Jan 2018, 9:08 am
சென்னை, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வரும் ஜாய் ஆலுகாஸ் நகைக்கடையில் வருமான வாித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
Samayam Tamil income tax raid on jewelry shop
சென்னையில் பிரபல நகைக்கடையில் வருமான வாித்துறை சோதனை


கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜாய் ஆலுகாஸ் நிறுவனம், கேரளா, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் பல இடங்களில் தங்களது நகைக்கடை கிளை நிறுவனங்களை நிறுவியுள்ளது.

இதில் சென்னை தியாகராய நகாில் உள்ள நகைக்கடை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வாித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா். நகைக்கடைகள் மட்டுமின்றி கடை உாிமையாளா்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

வாி ஏய்ப்பு செய்தல் புகாாின் போில் வருமான வாித்துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஜாய் ஆலுகாஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி