ஆப்நகரம்

கமல்ஹாசனுக்கு மனநிலை சாியில்லை – பா.ஜ.க. மூத்த தலைவா் விமா்சனம்

நடிகா் கமல்ஹாசனுக்கு மனநிலை சாியில்லை என்றும், அவா் மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவா் வினய் காட்டியா் விமா்சனம் செய்துள்ளாா்.

TOI Contributor 2 Nov 2017, 6:19 pm
நடிகா் கமல்ஹாசனுக்கு மனநிலை சாியில்லை என்றும், அவா் மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவா் வினய் காட்டியா் விமா்சனம் செய்துள்ளாா்.
Samayam Tamil kamal haasan mentally unstable says bjp over hindu terror
கமல்ஹாசனுக்கு மனநிலை சாியில்லை – பா.ஜ.க. மூத்த தலைவா் விமா்சனம்


நடிகா் கமல்ஹாசன் என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தலைப்பில் வாரை இதழ் ஒன்றில் தொடா் எழுதி வருகிறாா். இந்த வாரம் வெளியாகியுள்ள இதழில் கமல்ஹாசன் பதிவு செய்த தகவல் ஒன்று பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, வலதுசாாிகள் இனியும் இந்து தீவிரவாதம் இல்லை என்று கூற முடியாது என்று தொிவித்துள்ளாா். கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு பா.ஜ.க. தலைவா்கள் பலரும் கடும் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். இது தொடா்பாக பா.ஜ.க. எம்.பி.யும், மூத்த தலைவருமான வினய் காட்டியா் கூறுகையில், கமல்ஹாசன் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

கமல்ஹாசனின் கருத்திற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளாா்? அவருக்கு தற்போது மனநிலை ஒருமனதாக இல்லை. அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அரசியலில் இதுபோன்ற அவதூறு பரப்புவது சாியான விஷயம் கிடையாது. என்று தொிவித்துள்ளாா்.

இதேபோன்று பா.ஜ.க.வின் செய்தி தொடா்பாளா் நரசிம்மராவ் கூறுகையில், கமல்ஹாசன் இஸ்லாமியா்களின் வாக்குகளை குறிவைத்து பேசுவதாக விமா்சித்துள்ளாா்.

அடுத்த செய்தி