ஆப்நகரம்

மக்கள் விரும்பும் ஆட்சிமாற்றத்தை கருணாநிதியால் மட்டுமே தரமுடியும்: கனிமொழி ஆருடம்

தமிழக மக்கள் விரும்பும் ஆட்சிமாற்றத்தை கருணாநிதியால் மட்டுமே தரமுடியும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

TNN 27 Feb 2016, 5:01 pm
சிவகங்கை: தமிழக மக்கள் விரும்பும் ஆட்சிமாற்றத்தை கருணாநிதியால் மட்டுமே தரமுடியும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.
Samayam Tamil karunanidhi is the choice for tn people says dmk mp kanimozhi
மக்கள் விரும்பும் ஆட்சிமாற்றத்தை கருணாநிதியால் மட்டுமே தரமுடியும்: கனிமொழி ஆருடம்


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக மக்கள் நிச்சயமான ஆட்சிமாற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஆட்சிமாற்றத்தை திமுக தலைவர் கருணாநிதியால் மட்டுமே தரமுடியும் என்று குறிப்பிட்ட அவர், கூட்டணி குறித்த பல்வேறு ஊகங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி