ஆப்நகரம்

மதுரை அதிமுக கவுன்சிலர் கொலை: சரணடைந்தவருக்கு 7 நாள் காவல்

மதுரை அதிமுக கவுன்சிலர் கொலை: சரணடைந்தவருக்கு 7 நாள் காவல்

TNN 21 Mar 2016, 7:00 pm
மதுரை 51 வது வார்டு கவுன்சிலர் விஜயராகவன் நேற்று இரவு இஸ்மாயில்புரத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Samayam Tamil madurai admk councilor murder accused 7 days jail
மதுரை அதிமுக கவுன்சிலர் கொலை: சரணடைந்தவருக்கு 7 நாள் காவல்


இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டியன் மதுரை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பின்னர் செல்லப்பாண்டியனை 7நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செல்லப்பாண்டியனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தெப்பக்குளம் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுவானது நாளை விசாரணைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி