ஆப்நகரம்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் ? நீதிமன்றம் கேள்வி

மதுரையில் எய்ம்ஸ்மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போதுதொடங்கும் என்று மத்தியசுகாதாரத் துறைக்குஉயர்நீதிமன்றம் மதுரைகிளைகேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 8 Nov 2018, 2:39 pm
மதுரையில் எய்ம்ஸ்மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போதுதொடங்கும் என்று மத்தியசுகாதாரத் துறைக்குஉயர்நீதிமன்றம் மதுரைகிளைகேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil AIIMS tamilnadu


மதுரைமாவட்டம்தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக வழக்குமதுரைக் கிளையில் இன்று விசாரணைக்குவந்தது. அப்போது, மதுரையில் எய்ம்ஸ்மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள்எப்போதுதொடங்கும் என்றுநீதிபதி கேள்வி எழுப்பினார்.

கட்டுமானப் பணிகள்எப்போது தொடங்கும் என்றும், இதுவரை நடைபெற்ற பணிகள்குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்தியசுகாதாரத் துறை செயலாளருக்குஉயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துடிசம்பர்6 ஆம் தேதி பதில் அறிக்கைதாக்கல் செய்யமதுரைக் கிளை தனதுஉத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி