ஆப்நகரம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்..!

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பயோ-டெக்னாலஜி பேராசிரியர் பி.காளிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 16 Oct 2019, 7:55 pm
கோவையில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் ஏற்கெனவே இருந்த துணை வேந்தர் கணபதி, லஞ்ச வாங்கிய காரணமாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil கோவை பல்கலை கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்..!


மருத்துவமனையின் அலட்சியம்; குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆன ஆவலம்

இந்நிலையில் பி. காளிராஜை பல்கலை கழகத்திற்கு துணை வேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். காளிராஜ் கடந்த 31 ஆண்டுகளாக பேராசியராக பனி புரிந்தவர். இவர் தற்போது அண்ணா பல்கலை கழகத்தில் பயோ டெக்னலாஜி பிரிவில் பணியாற்றி வருகிறார்.

அடுத்த செய்தி