ஆப்நகரம்

கனமழையால் கன்னியாகுமரியில் நிரம்பி வழியும் குளங்கள்!

கனமழை காரணமாக அப்பகுதி குளங்கள் நிரம்பி வழிகின்றன.

TNN & Agencies 30 Oct 2017, 9:01 pm
கன்னியாகுமரி: கனமழை காரணமாக அப்பகுதி குளங்கள் நிரம்பி வழிகின்றன.
Samayam Tamil northeast monsoon heavy rainfall in kanyakumari
கனமழையால் கன்னியாகுமரியில் நிரம்பி வழியும் குளங்கள்!


கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் மழை வெள்ளம் ஓடுகிறது.

தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தின் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதுவரை 198 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

420 குளங்கள் 75 சதவீதமும், 596 குளங்கள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. இதனால் அப்பகுதியில் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

northeast monsoon heavy rainfall in kanyakumari

அடுத்த செய்தி