ஆப்நகரம்

இன்றைய விலை: பெட்ரோல் ரூ.71.74; டீசல் ரூ.61.51

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் பெட்ரோல் 2 காசுகள் குறைந்தும், டீசல் 1 காசுகள் உயர்ந்தும் காணப்பட்டுள்ளது.

TNN 1 Dec 2017, 6:38 am
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் பெட்ரோல் 2 காசுகள் குறைந்தும், டீசல் 1 காசுகள் உயர்ந்தும் காணப்பட்டுள்ளது.
Samayam Tamil petrol and diesel price in chennai today
இன்றைய விலை: பெட்ரோல் ரூ.71.74; டீசல் ரூ.61.51


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் 2 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.74 ஆகவும், டீசல் 1 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.61.51 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி