ஆப்நகரம்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.77 ரூபாயும் , டீசல் விலை லீட்டருக்கு 2.91 ரூபாயும் குறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

TNN 31 Mar 2017, 10:33 pm
சென்னை : பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.77 ரூபாயும் , டீசல் விலை லீட்டருக்கு 2.91 ரூபாயும் குறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
Samayam Tamil petrol diesel price cut
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு


சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் 2 முறை, பெட்ரோல், டீசல் விலையில் திருத்தம் செய்துவருகின்றன.

இதன்படி, தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ.3.77 வரையும், டீசல் விலை ரூ. 2.01 வரையும் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இப்புதிய விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

petrol, diesel price cut

அடுத்த செய்தி