ஆப்நகரம்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

இன்றைய விலை நிலவரப்படி பெட்ரோல், டீசல் ஆகிய இரு எரிபொருட்களும் விலை உயர்ந்துள்ளன.

TNN 25 Jul 2017, 1:44 am
சென்னை: இன்றைய விலை நிலவரப்படி பெட்ரோல், டீசல் ஆகிய இரு எரிபொருட்களும் விலை உயர்ந்துள்ளன.
Samayam Tamil petrol diesel prices today
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!


பெட்ரோல் விலை லிட்டர் ரூ.67.05 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 ஆகவும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஜூலை 22 காலை 6 மணி முதல் அமலுக்கு வரும்.

பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 5 பைசா உயர்ந்துள்ளது. டீசல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 1 பைசா அதிரித்திருக்கிறது.

இந்த விலை நிலவரம் சென்னைக்கானதாகும். மற்ற மாவட்டங்களில் விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.

அடுத்த செய்தி