ஆப்நகரம்

தேனியில் போலீஸ் பக்ரூதின் கூட்டாளி கைது!

அத்வானி ரத யாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு தொடர்பாக, போலீஸ் பக்ரூதின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

TOI Contributor 2 Oct 2016, 3:07 am
அத்வானி ரத யாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு தொடர்பாக, போலீஸ் பக்ரூதின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil police bahrudin friend arrested on advani yatra pipe bomb case
தேனியில் போலீஸ் பக்ரூதின் கூட்டாளி கைது!


இதுதொடர்பாக, போலீஸ் பக்ரூதின் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பக்ரூதின் கூட்டாளியான அக்பர் அலியையும் இதே வழக்கின்கீழ் போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில், தேனி தேவதானபட்டியில் பதுங்கியிருந்த அக்பர் அலியை, அவனியாபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அடுத்த செய்தி