ஆப்நகரம்

பிரான்ஸிஸ் கிருபாவை விடுதலை செய்த போலீஸாருக்கு பாராட்டு

வட மாநில இளைஞரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை அந்த நபரின் உயிரை காப்பற்றவே முயன்றார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் உறுதியானதை தொடர்ந்து உடனடியாக விடுதலை செய்த போலீசாரின் செயல் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

Samayam Tamil 7 May 2019, 6:13 pm
வட மாநில இளைஞரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை அந்த நபரின் உயிரை காப்பற்றவே முயன்றார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் உறுதியானதை தொடர்ந்து உடனடியாக விடுதலை செய்த போலீசாரின் செயல் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.
Samayam Tamil francis_kiruba_1_16286


கோயம்பேடு காய்கறி சந்தையில் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக சிலர் கொடுத்த தகவலின் பேரில் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதற்குள் கொலை செய்தவர் என கருதிய நபரை அடித்து, உதைத்த சிலர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோயம்பேடு போலீசார் அவரை அழைத்து வந்து விசாரித்த போது அந்த நபர் எதையும் தெளிவாக கூறவில்லை.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அனித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தோற்றமளிப்பதாகக்கூறி சிறைக்கு அனுப்புவதா? மனநல காப்பகத்திற்கு அனுப்புவதா? என்று போலீசார் ஆலோசித்து வந்தனர்.

இந்த நிலையில் செய்தி சேனல்களில் வெளியான கைதான நபரின் படத்தை பார்த்து காவல் நிலையத்திற்கு வந்த எழுத்தாளர்கள் சிலர், அவர் பிரபல எழுத்தாளரும் பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா என்று கூறியுள்ளனர்.

மத்தியில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கேசிஆர் தெரிவித்தார். அதனால், மாநில கட்சிகள் புதிய ஆட்சியை அமைப்பதில் பிரதான பங்கு வைப்பார்கள். பிரதமர் வேட்பாளர் குறித்து எதுவும் பேசவில்லை என்றார் பினராயி விஜயன்.

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். பினராயி விஜயனை தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் அவர் சந்திக்கவுள்ளார்.

மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரும் கூட காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3-வது அணி மத்தியில் அமைய சந்திரசேகர் ராவ் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதற்காக திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி