ஆப்நகரம்

தென் தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TNN 29 Mar 2017, 7:52 pm
சென்னை: தென் தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil rain may hit south tamilnadu tomorrow chennai met
தென் தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: வெப்பச்சலனம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை நாளை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Rain may hit south tamilnadu tomorrow: Chennai Met

அடுத்த செய்தி