ஆப்நகரம்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

TNN 24 Apr 2016, 5:00 pm
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain may hits interior states of tn
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், இன்னும் இரண்டு நாட்களுக்கு 36-37 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 நேரத்திற்குள் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அனல் காற்று வேகமாக வீசுவதால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி