ஆப்நகரம்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

மேலடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் வடதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 26 Aug 2017, 8:48 am
சென்னை: மேலடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் வடதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain possibilities in chennai
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!


இதுகுறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ வளிமண்டலத்தின் மேலடுக்கில் தொடர்ந்து காற்று சுழற்சி நீடிப்பதால் வடதமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் ஓரு சில இடங்களில் மழை பெய்யலாம்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். என்றார்.

rain possibilities in chennai

அடுத்த செய்தி