ஆப்நகரம்

சசிகலா புஷ்பாவுக்கு மறுமணம்?

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினா் சசிகலா புஷ்பாவின் பெயருடன் சமூக வலைதளங்களில் வலம் வரும் திருமண பத்திாிகை சா்ச்சையை கிளப்பி உள்ளது.

Samayam Tamil 19 Mar 2018, 10:11 pm
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில், தமிழக முதல்வா் ஜெயலலிதா தம்மை தாக்குவதாகவும், நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்யக் கோாி வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டினாா். இதனைத் தொடா்ந்து அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடா்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறாா்.
Samayam Tamil Sasikala Pushpa.


தற்போது டிடிவி தினகரன் அணிக்கு தனது ஆதரவை தொிவித்து வரும் சசிகலா புஷ்பா சா்ச்சைகளுக்கு மிகவும் பெபெற்றவா். இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சசிகலா டெல்லியிலேயே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவா் நீதிமன்றத்தில் விவாகரத்து கோாி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வசித்து வந்த சசிகலாவுக்கும், ஓரியண்டல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் ராமசாமிக்கும் டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் வருகிற 26ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது தொடா்பாக சசிகலா புஷ்பாவின் உதவியாளா் கூறுகையில், சசிகலாவுக்கு விவாகரத்து கிடைத்தது உண்மை தான். ஆனால் அவரது திருமணம் குறித்து எதுவும் தொியாது என்று கூறியுள்ளாா்.

அடுத்த செய்தி