ஆப்நகரம்

இந்திய குடியரசு கட்சியில் இருந்து செ.கு.தமிழரசன் நீக்கம்!

இந்திய குடியரசு கட்சியில் இருந்து செ.கு.தமிழரசன் நீக்கப்பட்டுள்ளார்.

TOI Contributor 30 Mar 2016, 8:25 pm
இந்திய குடியரசு கட்சியில் இருந்து செ.கு.தமிழரசன் நீக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil se ku thamizharasan removed from republican party of india
இந்திய குடியரசு கட்சியில் இருந்து செ.கு.தமிழரசன் நீக்கம்!


இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசு கட்சியின் அகில இந்திய தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் சென்னையில் வெளியிட்டார். கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள செ.கு.தமிழரசன், மாற்றுக் கட்சி உறுப்பினராக இருந்தாலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசிகளில் ஒருவராகச் செயல்படும் நபர் ஆவார். கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் வென்று, அதிமுக ஆட்சி அமைத்தபோது, செ.கு.தமிழரசன், இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி