ஆப்நகரம்

சென்னையில் கைப்பற்றப்பட்ட சிலைகள் சோழர்கள் காலத்தவை!

சென்னையில் சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளன் பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.

TNN 2 Jun 2016, 10:00 pm
சென்னையில் சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளன் பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.
Samayam Tamil statues recovered in chennai were belongs to chola dynasty
சென்னையில் கைப்பற்றப்பட்ட சிலைகள் சோழர்கள் காலத்தவை!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் என்ற சர்வதேச சிலை கடத்தல்காரன் பங்களாவில் இருந்து, 100க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்த, அந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த இரும்பு மற்றும் கற்களினால் ஆன சிலைகள் ஆகும். மேலும், அவை 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கள் காலத்தைச் சார்ந்தவை என தொல்லியல் நிபுணர் நாகசாமி கண்டறிந்துள்ளார்.

அடுத்த செய்தி