ஆப்நகரம்

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை மாநகர ஆணையராக டி.கே.ராஜேந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

TNN 23 May 2016, 7:29 pm
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை மாநகர ஆணையராக டி.கே.ராஜேந்திரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil tamil nadu ips officers transferred
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்


சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் பின்வருமாறு:

டி.கே. ராஜேந்திரன் - சென்னை மாநகர ஆணையர்.
சத்தியமூர்த்தி - உளவுத்துறை டிஜிபி.
ஜே.கே. திரிபாதி - சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி.
சைலேந்திரபாபு - கடலோரக் காவல் கூடுதல் டிஜிபி.
கரன்சின்ஹா - சிபிசிஐடி ஏடிஜிபி.
அசுதோஷ் சுக்லா - அமலாக்க பிரிவு.

அடுத்த செய்தி