ஆப்நகரம்

வாட்ச் நான் வித்தேன்னு எழுதி தரேன்... நீ வாங்கினேன்னு எழுதி குடு... வைரலாகும் அண்ணாமலை மீம்ஸ்..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பில் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Samayam Tamil 14 Apr 2023, 5:09 pm
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அவரது ரபேல் வாட்சின் ரசீதை வெளியிட்டுள்ளார். அதில், வேறொரு நபரிடம் இருந்து 3 லட்சத்துக்கு வாட்சை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும், அந்த வாட்சின் ரசீது அண்ணாமலை பெயரில் இல்லாததால் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அண்ணாமலை தனது வீட்டு வாடகைக்கு, பெட்ரோல் செலவுக்கு, ஊழியர்களின் சம்பளத்துக்கு நண்பர்கள்தான் பணம் கட்டுவதாக கூறியுள்ளார். இதனால் இதுபோன்ற நண்பர்கள் நமக்கு இல்லையே என்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Samayam Tamil tamilnadu bjp president annamalai watch bill memes trending on social media
வாட்ச் நான் வித்தேன்னு எழுதி தரேன்... நீ வாங்கினேன்னு எழுதி குடு... வைரலாகும் அண்ணாமலை மீம்ஸ்..!

annamalai meme

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பில் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

annamalai meme

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பில் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

annamalai meme

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பில் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

annamalai chennai house

700 சதுரடி வீடு..
மாசம் ரூ.12,500 வாடகை IMPS மூலமாக ஹவுஸ் ஓனர் வங்கிக்கணக்கிற்கு செல்கிறது

ஆனால், இவ்வளவு பெரிய பங்களாவில் குடியிருப்பது யாரோ,வாடகை கட்டுவது யாரோ !

ஆச்சர்யமாக இருக்கு

உண்மையிலேயே வாழ்வில் நல்ல நண்பர்கள் மிகவும் அவசியம்

annamalai meme

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வாட்ச் பில் குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

5

அடுத்த செய்தி