ஆப்நகரம்

விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் படுகொலை

தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 20 Sep 2016, 12:20 am
கிருஷ்ணகிரி: தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tamilnadu vishwa hindu parsith vhp district secretary soori murder
விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் படுகொலை


தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தேன்கனிக்கோட்டை சாலையில் இரயில் நிலையம் அடுத்த நேரு நகர் என்ற இடத்தில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொலை செய்யப்பட்ட் சூரி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி