ஆப்நகரம்

Tamil Nadu Weather: தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 26 Sep 2018, 9:23 am
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Rain


சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாாிகள் தொிவித்துள்ளதாவது, தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி