ஆப்நகரம்

தண்ணீரில் மிதந்தவாறு கின்னஸ் சாதனை படைத்த 11 வயது சிறுவன்!

யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 5 Jul 2018, 9:09 am

ஹைலைட்ஸ்:

யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil tiruvannamalai
யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 7ம் வகுப்பு மாணவன் சிவகுரு. இவர், பாலிதீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக யோகாசனம் மூலம் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். தண்ணீரில் மிதந்துவாறு அரைமணிநேரம் சவாசனம் அல்லது சாந்தியாசனம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். இவரது சாதனையை அங்கிருந்த பலரும் பாராட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி