தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில், நாளை மறுநாள் அமைச்சரவைக்கூட்டம் நடக்கிறது. இதில் 7 வது சம்பள கமிஷன், டெங்கு பாதிப்பு குறித்த விவாதங்கள் ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகக் கொண்டிருக்கிறது. இதனால், இந்த அமைச்சரவைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 11 ல் அமைச்சரவைக் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11 ம் தேதி நடக்கவுள்ளது.
TNN 9 Oct 2017, 3:04 pm