ஆப்நகரம்

ஸ்மார்ட் ரேசன் கார்டு குறித்த முழு விவரங்கள் அறிய!

தமிழகத்தில் இன்று முதல் கொடுப்படும் ஸ்மார்ட் குறித்த முழுவிவரங்கள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

TOI Contributor 1 Apr 2017, 6:20 pm
தமிழகத்தில் இன்று முதல் கொடுப்படும் ஸ்மார்ட் குறித்த முழுவிவரங்கள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil tn cm inaugurates smart ration card scheme
ஸ்மார்ட் ரேசன் கார்டு குறித்த முழு விவரங்கள் அறிய!


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய ரேசன் கார்டு வழங்கப்படாமல் உள் தாள் ஓட்டும் பணி மட்டும் நடைப்பெற்று வந்தது. மிக விரைவில் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளாக சொல்லி வந்த தமிழக அரசு இன்று ஓரு வழியாக ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கும் திட்டத்தை துவக்கியது.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் நடைபெற்ற அரசு விழாவில்பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

ஆனால், இந்த ஸ்மார்ட் கார்டு குறித்த முழுவிவரம் இன்னும் பலருக்கு தெரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்த முழுவிவரங்கள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி